Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 OCT 1927
மறைவு 11 FEB 2022
அமரர் கிருஷ்ணபிள்ளை வைரமுத்து
முன்னாள் ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபை- RVDB, அம்பாறை
வயது 94
அமரர் கிருஷ்ணபிள்ளை வைரமுத்து 1927 - 2022 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, அம்பாறை, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கிருஷ்ணபிள்ளை வைரமுத்து அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கற்பகம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லக்கண்டு அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்செல்வம், ஜெயமனோகரி, தயாமனோகரி, சிவச்செல்வம், உமாச்செல்வம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றமீந்திராணி, காலஞ்சென்ற பரராசசிங்கம், சுதாகர், தயாநிதி, நந்தரூபி ஆகியோரின் அன்பு மாமனும்,

பிரசாத்- கரீன், பவிசாத்-யசிகா, எழில்செல்வம்- சிந்துயா, பிரவிந்த்- ஜீவனா, ரூபிகா- சதீஸ்தரன், அஸ்விந், நிலானி, அருண், ஜனனி, நர்மிதா, மிதுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜஷனா, ஜதன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு- COVID Certificate உள்ளவர்கள் மட்டும் தான் இறுதிக்கிரியையில் அனுமதிக்கப்படுவார்கள்.

Zoom Link:- Click Here
Meeting-ID: 519 257 8797
Kenncode: 902070

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அருட்செல்வம் - மகன்
தயாமனோகரி - மகள்
உமாச்செல்வம் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்