

முல்லைத்தீவு முள்ளியவளையினைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டு வலதுகரையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற பொன்னையா, கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன், மோகன்ராஜ்(சுவிஸ்), சிவரஞ்சன்(லண்டன்), வினோதினி(ஆசிரியை- வித்தியானந்தா கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராசா, காலஞ்சென்ற சிவபாக்கியம், தியாகராஜா(திடீர் மரண விசாரணை அதிகாரி, சமாதான நீதவான்), திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவளராணி, மலர்வேணி(சுவிஸ்), மேனகா(லண்டன்), அபராஜிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருசாந்தி, பிரேமி(வவுனியா நகரசபை), கஜானா, தனிகா, சாருயா(சுவிஸ்), அஸ்விகா(சுவிஸ்), கவிதன்(லண்டன்), கவிசாந்த்(லண்டன்), அட்சணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் முத்தையன்கட்டு தட்டையமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.