10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஸ்ணபிள்ளை உத்தமசிங்கம்
1940 -
2015
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை உத்தமசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து கடந்தாலும் உங்கள் நினைவுகள்
உள்ளத்தை விட்டு அகலாது அப்பா அப்பா..
எம் அருமை தந்தையே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆறு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா
ஆறாத் துயரம் மீளாத்துயில் கொண்ட
அப்பா உம் முகம் காணமுடியமால்- நிகல்
படம் கண்டு நித்தம்
கண்ணீர் உற்றி வாடுகின்றோம்
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்