
-
31 AUG 1968 - 25 DEC 2022 (54 வயது)
-
பிறந்த இடம் : கிளிநொச்சி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நயினாதீவு, Sri Lanka பேர்ண், Switzerland கிளிநொச்சி, Sri Lanka
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு மற்றும் சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை தயாபரன் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா கிருஸ்ணபிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம்(தம்பு) சந்திரவதனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்ஷன், மயூரன், சாரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தக்ஷாயினி, தனுசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றியான் அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
தவமலர், தயாநிதி, பகிரதி, காலஞ்சென்ற ஜெயக்குமார், பிரதீபன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவராசா, காலஞ்சென்ற சூரியகுமார், கணேஸ்வரன், உதயதர்சினி(கெளசி), பவித்திரா மற்றும் சிவம், ஜெயந்தி, சதா, செல்வம், மதி, மோகன், லலிதா, யோகன், ஈசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவி, இன்பம், கலா, பாலசிங்கம், பாலன், உமா, மகாலிங்கம், லோகா, தறுமு ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இல 20, கணேசபுரம், கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 07:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்துமயானத்தில் மு.ப 10:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
