

யாழ். வயாவிளான் வன்னியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Southend ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை தர்மேந்திரா அவர்கள் 12-01-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா கிருஷ்ணபிள்ளை, இராசாத்தி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சுந்தரம் பாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,
காயத்திரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சஞ்சீவன், கபிஷா, டனுக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமலர், தவராஜா, ஜெயமலர், உதயமலர், தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், சுதாகரன், மிதுலாகரன், சூரியகலா, ஹம்சானந்தினி, கணேசலிங்கம், மகேந்திரன், சிவபரன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன், சிந்துயா, சானுஜா, சாதுரிஜா, நிகேதன், அஷ்வின், அபினஷா மற்றும் அட்சயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபீட்சன், சனா, ஓவியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 Jan 2023 2:30 AM - 3:00 PM
- Wednesday, 25 Jan 2023 10:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details