Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 NOV 1958
இறப்பு 09 MAY 2021
அமரர் கிருஷ்ணபிள்ளை தர்மபாலா (விஜயன்)
வயது 62
அமரர் கிருஷ்ணபிள்ளை தர்மபாலா 1958 - 2021 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை தர்மபாலா அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

அருணாசலம் நாகேஸ்வரி(இலங்கை) அவர்களின் பெறாமகனும்,

காஞ்சனா, கன்னிகா, நிலாமதி, கீசகன், திலககுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், சமுகானந்தம், நடேசபாலா, சுகிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகவன், தர்சினி, சர்மிலி, சபிதா, அபிதா, அபிராமி, ருசாந்தி, காலஞ்சென்ற புருசோத்தமன், மிதுனன், தெலக்சன், சிந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ராகுல், அஸ்னா, ராவிட் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

காஞ்சனா - சகோதரி
நிலா - சகோதரி
கீசகன் - சகோதரன்
கன்னிகா - சகோதரி
திலகன் - சகோதரன்