

யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் Muscat, யாழ். தாவடி, கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஶ்ரீபத்மநாதன் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மாவின் மருமகனும்,
இராஜேஸ்வரியின்(சோதி) பாசமிகு கணவரும்,
விவித்தா(இங்கிலாந்து) செந்தூரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராஜா பகீரதன்(இங்கிலாந்து), தியாகராஜா ஆதவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாரததேவி நடராஜா, ஶ்ரீரங்கநாயகி பரராஜசிங்கம், கிருஷ்ணப்பிள்ளை ஶ்ரீரகுவரன், மற்றும் கிருஷ்ணப்பிள்ளை ஶ்ரீசரவணபவன்( இங்கிலாந்து), காலஞ்சென்ற பார்கவிதேவி சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமை, ஆதியா, அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்வுகள்
- Thursday, 18 Sep 2025 12:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our heartfelt condolences to the family. May his soul rest in peace.