

வவுனியா நெடுங்கேணி சன்னாசிபரந்தனைப் பிறப்பிடமாகவும், கனகராயன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ணபிள்ளை சறோஜாதேவி அவர்கள் 02-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம்(கல்லுருப்பு பூசகர்), பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணபிள்ளை(சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிசோர்(பிரான்ஸ் ஆசிரியர்), காலஞ்சென்ற சுபா, கமல், சோபா, சுபர்னா, நிறோசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெளசி, மஞ்சு, சசி, நிறஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கீர்த்திகா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சந்தோஸ், சங்கவி, சாரவி, தீனுயா, திவ்வியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது அன்பு நண்பன் கிசோர் அவர்களின் அன்பு அம்மாவின் இறப்பு செய்தி அறிந்து மிகவும் அதிரச்சி அடைந்தேன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கின்றேன்