

திருகோணமலை புதுக்குடியிருப்பு தம்பலகமத்தைப் பிறப்பிடமாகவும், கேனியடி தபோவன வீதி திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சரஸ்வதி அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவநாயகம், துரைநாயகம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷினி - தேவதாஸ், சதீஷினி - அகிலன், சர்மிளி - சுதர்ஷன், துஷா - ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அமிந்தா, நிஷா, அஸ்மிதா, அனிஷா, அக்ஷயா, நிவின், றியான், நிலா, துஷி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கேனியடி தபோவன வீதி திருகோணமலை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details