யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி சோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணகுமார், ராஜகுமார், சிவக்குமார், ரவிக்குமார், சுரேஸ்குமார், சுகாசினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41787817980