யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை மனோன்மணி அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பேரின்பமூர்த்தி(இன்பம்), சந்திரா, மேனகா(முன்னாள் பிரதி அதிபர்- வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), மலர்விழி(கனடா), மதிகுமார்(கனடா), காலஞ்சென்றவர்களான உதயகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அங்கநாதன்(வைஸ்ணவி புடவையகம்- ஊர்காவற்துறை), ஜெயபாலன்(கனடா), யோகறஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, பார்வதிப்பிள்ளை(மாணிக்கம்), கமலாம்பிகை மற்றும் கனகரத்தினம், ராஜேஸ்வரி(கமலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைஸ்ணவி(கனடா), தியானா(கனடா), மகிஷா(கனடா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாரந்தனை வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடையப்பிராத்திக்கின்றோம்