
கிளிநொச்சி பொறிக்கடவை குஞ்சுப்பரந்தன் பரந்தனைப் பிறப்பிடமாகவும், கல்வயல் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், உருத்திரபுரம் சிவநகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை லோகநாதன் அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோயினி அவர்களின் அன்புக் கணவரும்,
விமலரூபன், காலஞ்சென்ற நந்தரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவலோகநாதன், கோமளாதேவி, கௌசலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுந்தரம்(மீசாலை), ரஞ்சினி(பெரியபரந்தன்) ஆகியோரின் மைத்துனரும்,
மாதுளன், மாதங்கி, காலஞ்சென்ற மாதுங்கன் ஆகியோரின் சித்தப்பாவும்,
வாசுகன், சேயோன், நிலானி, விஜிதா, டேபோறா, டானியல், தவவதனி, தவலோசன், சதீபன், தேனீயன், திலக்சன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிவகரன், மதுரா, துஷாகரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று உருத்திரபுரம் சிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.