Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 OCT 1923
இறப்பு 21 DEC 2019
அமரர் கிருஸ்ணபிள்ளை கந்தசாமி
ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 96
அமரர் கிருஸ்ணபிள்ளை கந்தசாமி 1923 - 2019 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமாராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கல்வத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட  கிருஸ்ணபிள்ளை கந்தசாமி அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

அமரசிங்கம், மனோகரசிங்கம், சிவராஜசிங்கம், பாமதி, சுமதி, மாலதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாமதி, சாந்தநாயகி, சுமதி, செந்தில்குமார், வசந்தன், சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், மனோன்மணி, Dr.தங்கவேலாயுதம் மற்றும் கமலாதேவி, விமலாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, Dr. சிதம்பரநாதன்,
Professor சற்குணநாதன், முருகவேள்(Former Government Agent) மற்றும் இராசேஸ்வரி, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாஜீஜன், பவஜன், கோபிகன், யசிந்தன், சாரங்கி, லவன், பிருந்தவி, அஸ்வினி, ஜீவன், கபிலன், வினுஜா, அனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

Photos

No Photos

Notices