Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 01 JUL 1943
இறப்பு 01 MAR 2024
அமரர் கிருஷ்ணப்பிள்ளை ஆறுமுகம்
சமூகசேவை உத்தியோகத்தர்(S.S.O), ஆரம்பகல்வி- வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் பட்டக்கல்வி, கண்டி பேராதனை பல்கலைக்கழகம்
வயது 80
அமரர் கிருஷ்ணப்பிள்ளை ஆறுமுகம் 1943 - 2024 வவுனியா, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா 1ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், சிவன்கோவில் உக்குளாங்குளம், ஜேர்மனி Hamm ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.