Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 AUG 1961
மறைவு 15 JAN 2022
அமரர் கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் (சோமு)
வயது 60
அமரர் கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் 1961 - 2022 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்.கொற்றாவத்தை மலையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் அவர்கள் 15-01-2022 சனிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நிஷாந்தினி, அன்பு செல்வி, ஜெகதர்சினி, ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகர்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

யதிசினி, வேணுசன், டேனுசன் ஆகியோரின் அன்பு அம்மையாவும்,

வேலாயுதம்(இலங்கை), கலாவதி(ஜேர்மனி), காலஞ்சென்ற திலகவதி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(ஜெகன் -சுவிஸ்), ஜெகநாதன்(துரை-சுவிஸ்), புஸ்பராணி(இலங்கை), சிவராணி(லண்டன்), யோகராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அண்ணதுரை(ஜேர்மனி), தவமலர், யோகநாதன்(இலங்கை), ஜெயகுணராசா(இலங்கை), ஜெகதீசன்(இலங்கை), செல்வா(லண்டன்), யோகநாயகி(சுவிஸ்), மலர்வதனி(சுசிலா- சுவிஸ்), வசந்தகுமார்(சுவிஸ்), விஜயநாதன், விசிந்தன், சுபாசினி செல்வராணி, காலஞ்சென்ற விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: பேருந்தில் வருபவர்கள் வின்ரத்துள் புகையிரத நிலையத்தில் இருந்து 3ம் நம்பர் பஸ் எடுத்து Friedhof இறங்கவும்.

தகவல்: சகோதரர்கள்- ஜெகன் -சுவிஸ் , துரை- சுவிஸ்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெகன்(செங்கலன்) - சகோதரன்
துரை - சகோதரன்
வசந்தன் - மைத்துனர்
அன்பு(ஜெகதீஸ்) - உறவினர்
தீலிபன் - உறவினர்
சுதா - உறவினர்
வேலாவரதன் - உறவினர்
வினாயகம் - உறவினர்
சிவதாஸ் - உறவினர்

Photos

No Photos

Notices