1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணன் முத்துராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தந்தையே!!
ஓராண்டு ஆனது அப்பா !!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம். பாசமாய்
எங்களை வளர்த்த பாசத்தி்ன்
பிறப்பிடமே, பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம். இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்.
உங்கள் அன்பும் பாசமும். எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள் ஆத்மா சாந்தியடைய
வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் மச்சானின் மரணசெய்தி அறிந்து மிகவும் துயர மும் மன வேதனையும் அடைந்தோம் அவரின் ஆண்மா அமைதியடைய இறைவனை வேண்டி வணங்கி நிற்கின்றோம் (கையிலாசபிள்ள,மாம குடும்பம்)