மரண அறிவித்தல்
அமரர் கிருஸ்ணன் மகேஸ்வரன்
ஆசிரியர்
வயது 74
அமரர் கிருஸ்ணன் மகேஸ்வரன்
1944 -
2019
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாலத்தீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணன் மகேஸ்வரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணன், சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தமயந்தி(தமி), தேவகி, மயூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாலச்சந்திரன், சூரியகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமதாஸ், தயாகரன், செல்வநிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹன்சிகா, நிக்கீஷா, ஹரிஸ், சஞ்சு, அபி, மகீஷ், சியாம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
It was a shock to me to hear that Mr. Maheswaran has passed away.. My deepest sympathy to his wife and children. May his soul Rest in Peace.