Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 FEB 1935
இறப்பு 11 NOV 2019
அமரர் கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம்
இளைப்பாறிய அரச சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர், St. Patrick's College Old Student- Jaffna
வயது 84
அமரர் கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் 1935 - 2019 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரி, நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற திருமகள் அவர்களின் கணவரும்,

உதயகுமார்(உதயன்), ஜெயந்தகுமார்(ஜெயந்தன்), சுரேந்திரகுமார்(சுரேன்/கண்ணன்) ஆகியோரின் தந்தையும்,

சந்திரமலர், காயத்திரி, கருணாவதி ஆகியோரின் மாமனாரும்,

பிருந்தா- அஷோக் யோகன், சாரங்கா, அபிஷா, பிரதீஸ் ஆகியோரின் பேரனும்,

அஸ்வின் அவர்களின் பூட்டனும்,

சுந்தரமூர்த்தி, செல்வமணி ஆகியோரின் சகோதரரும்,

திலகவதி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும், 

இராசலட்சுமி- காலஞ்சென்ற பொன்னையா, ஜெயமணி- காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிவனேஸ்வரன், அருட்சோதி- சிவதேவி, ரோகினி- ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற ரேவதி- சித்திரவடிவேல் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்