Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1950
இறப்பு 12 MAY 2023
அமரர் கிருஷ்ணமூர்த்தி லலிதாமணி
வயது 72
அமரர் கிருஷ்ணமூர்த்தி லலிதாமணி 1950 - 2023 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தொண்டைமானாறு காட்டுப்புலத்தைப் பிறப்பிடமாகவும், காட்டுப்புலம், பருத்தித்துறை கடற்கரை வீதி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணமூர்த்தி லலிதாமணி அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சின்னமணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தணிகாசலம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிலி, முகுந்தன், சுதர்சன், மைவிழி, மைதிரேயி, கிருஷ்ணா, மன்மதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதிவண்ணன், சிந்துயா, மன்டிப், உமாகாந்தன், சாலமன், இதயரூபன், கார்யாஷ்யீட்(Harjasjeet) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுரா, மாதவன், மீரா, ரோஜா, சகானா, ஆதி, சப்னா, மனுஷ, சூர்யா, அருண், ஆரணி, அபிராமி, புளோரா, ஜாஸ்மின், ரோஸ், வில்லியம், கவின், நிலா, வாணி, லலிதா, மாயா, ரோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

Live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Visagaratnam Family - Canada.

RIPBOOK Florist
Canada 11 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Navasothy Family- Canada.

RIPBOOK Florist
Canada 11 months ago