யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணம்மா தாமோதரம்பிள்ளை அவர்கள் 31-08-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கீதபூஷணம் தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரேசு, வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராதாகிருஷ்ணன்(கனடா), ராதாலக்சுமி(பிரித்தானியா), பாலகிருஷ்ணன்(பிரித்தானியா), ராமகிருஷ்ணன்(ஐக்கிய அமெரிக்கா), ஞானகிருஷ்ணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசுகி(கனடா), சச்சிதானந்தன்(பிரித்தானியா), சுமதி(சிங்கப்பூர்), சுதர்ஷனி(ஐக்கிய அமெரிக்கா), சவிதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிஷாந்தன், ஹம்சினி, சிந்துஜா, தேவகி, சனத்குமார், சாயிபிரியா, ஜனகன், அருண், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லெய்லானி அவர்களின் பூட்டியும்,
காலஞ்சென்ற விசாலாட்சி(இளைப்பாறிய ஆசிரியை), ஈஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற கனகம்மா (இளைப்பாறிய ஆசிரியை), சிவயோகம்(இளைப்பாறிய ஆசிரியை), கலைமகள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முத்துவேலு, செல்லமுத்து, பிரபல வர்த்தகர்கள் பொன்னம்பலம், ஆறுமுகம், மார்க்கண்டு, வித்துவான் ஆறுமுகம், ஆசிரியர் விஜயரட்ணம், ஆசிரியர் வடிவேலு, பிரபல வர்த்தகர் இலங்கைநேசன் ஆகியோரின் மைத்துனியும்,
முன்னாள் உதவி அரச அதிபர் பரமலிங்கம் அவர்களின் மைத்துனியும்,
காலஞ்சென்ற சற்குணம், சுந்தரம்பிள்ளை, மனோன்மணி, தேவரசி, புனிதவதி ஆகியோரின் சகலியும் ஆவார்.
Visitation: Live streaming : Click here
Meeting ID: 890 7570 8841
Passcode: 833885
Ritual: Live streaming : Click here
Meeting ID: 897 0571 3966
Passcode: 737473
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 02 Sep 2023 6:00 PM - 9:00 PM
- Sunday, 03 Sep 2023 7:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details