மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUN 1935
இறப்பு 17 JUN 2021
திருமதி கிருஸ்ணாம்பிகை நடராஜா
வயது 85
திருமதி கிருஸ்ணாம்பிகை நடராஜா 1935 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணாம்பிகை நடராஜா அவர்கள் 17-06-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமரையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சியாமளா, பரிமளா, கணேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறிவரபதி, ஷர்மிளா ஆகியோரின் அன்பு மாமியும்,

கெளசிகன் - பவித்திரா, ஆர்த்திகா, சாரங்கா - ஜான், தரண்யா, தனுசாந், சுவிசேந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நைலா, சையர், டக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: 22.06.2021 Tuesday 11:00AM
Live link: Click Here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் - மருமகன்
கணேந்திரன் - மகன்

Photos

No Photos