

யாழ். புலோலி தெற்கு கணை வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமாரி கதிர்காமநாதன் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, தவமணிதேவி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற பொன்னம்பலம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்தனா(வயம்ப பல்கலைக்கழகம்), சயந்தன்(SLIIT, இரண்டாம் வருடம்), சயனி(A/L Maths 2022) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சனா, ராகவாச்சாரி, கிருஷ்ணகுமார், இந்திரகுமார், ராஜகுமாரி, வசந்தகுமாரி, ராமதாஸ், கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலநாதன், கணேசநாதன், இராமநாதன், சுகந்தி, லோகநாதன், குகன், அகலிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
கணை வைரவர் கோவிலடி,
புலோலி தெற்கு,
புலோலி,
யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details