Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 26 SEP 1947
இறப்பு 18 OCT 2023
திருமதி கிருஷ்ணதேவி ஹரிச்சந்திரன் (பவா)
வயது 76
திருமதி கிருஷ்ணதேவி ஹரிச்சந்திரன் 1947 - 2023 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொக்குவில் கிழக்கு Station Road ஐப் பிறப்பிடமாகவும், மல்லாகம், ஜேர்மனி Wildemann ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Abbey wood ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணதேவி ஹரிச்சந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 02:00 மணியளவில் Southend Sea யிலும், வீட்டுக்கிருத்தியை நிகழ்வுகள் 17-11-2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று 18-11-2023 சனிக்கிழமை அன்று கனகதுர்க்கை அம்மன் கோயிலிலும் (Ealing kanagathukkai Amman Temple) சிறப்பு பூசை நடைபெற இருப்பதனால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் 12:30-15:30 கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
5 Chapel Road,
Ealing,
London, W13 9AE

இங்ஙனம், திருமதி. நிரோ மதிவதணன் (குடும்பம்)
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.