Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 DEC 1943
இறப்பு 06 APR 2026
திருமதி கிருஷ்ணதேவி கணேசன்
ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை (ஞானசாரியார் கல்லூரி)
வயது 82
திருமதி கிருஷ்ணதேவி கணேசன் 1943 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஞானசாரியார் வீதி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணதேவி கணேசன் அவர்கள் 06-04-2026 திங்கட்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூரிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சூரியர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசன்(Head quarter inspector of police- Kilinochchi)அவர்களின் பாசமிகு மனைவியும்,

வத்சலா(Learning Practitioner - Newbury Park Primary School) யசோதா (Assistant Accountant - Hill Group Services, London) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதேஸ் (Accountant London), ஜெயக்குமார் ( B.E Peradenia University, Financial Controller London) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சியாமளி சுதேஷ், ரஜீவன் சுதேஷ், ஹரி ஜெயகுமார், அபர்ணா ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(கணக்காளர் இலங்கைத் துறைமுக அதிகரசபை), Dr.பாலசுந்தரம்(மாவட்ட வைத்தியசாலை ஆரையம்பதி- மட்டக்களப்பு), பாலயோகன்(லண்டன், முன்னாள் ஆசிரியர்-கொக்குவில் இந்துக்கல்லூரி) மற்றும் பாலசோதி, காலஞ்சென்ற பாலேந்திரன்(முன்னாள் ஆசிரியர்- கொழும்பு றோயல் கல்லூரி) மற்றும் பாலதெய்வேந்திரதேவி மோகனதாஸ் (ஜெர்மனி), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(லண்டன்- Air Traffic Controller, Abu Dhabi Airport) மற்றும் பாலசிங்கம்(லண்டன்- Chartered Accountant), தெய்வநாயகி தெய்வேந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற யோகதேவி கண்ணதாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை பாலச்சந்திரன் மற்றும் இந்திராதேவி பாலசுந்தரம்(மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான சீதாலஷ்மி பாலயோகன்(லண்டன், முன்னாள் ஆசிரியை) மற்றும் விஜயலக்ஷ்மி பாலேந்திரன்(ஓய்வுபெற்ற ஆசிரியை, கொழும்பு றோயல் கல்லூரி), காலஞ்சென்ற மோகனதாஸ்(Ceylon Tyre Corporation) மற்றும் வாசுகி பாலகிருஷ்னண்(லண்டன், ஓய்வுபெற்ற ஆசிரியை), பவானி பாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற தேவவேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்லம்மா, இராசம்மா, இலட்சுமிப்பிள்ளை, புவனேஸ்வரி, மகேசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிறீஸ்கந்தராசா அருளானந்தம், மற்றும் கணநாதன், ரகுநாதன், சிவநாதன், ஜெகநாதன் பவானி, பகீரதன் பிரபாகரன், சசிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாஸ்கரன், பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்

செல்வரதி கணேசதாசன், கார்த்திகா ராகவன், மயூரன் பாலசுந்தரம், குரியகுமாரன் பாலசுந்தரம், கேசவன் பாலசுந்தரம், சோபிதா சசிகுமார், பரதன் பாலயோகன், அபிராமி மைக்கல், பிரணவன் பாலகிருஷ்ணன், பானுஜா கஜன், பிரகலாதன் பாலகிருஷ்ணன், அச்சுதன் பாலசிங்கம், அனுஷா கலைவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரதீபா மோகனதாஸ், பிரியாந்தி முகுந்தன், பிரசாந்தி கிருவாகரன், பிரமீளா முகுந்தன், பிறேமினி பிரசன்னா,  காலஞ்சென்ற வினீத் கண்ணதாசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

உமேஷ் கணேசதாசன், அட்சயா ராகவன், சாயினி மயூரன், பவிநாஷ் கேசவன், ஹேஷித் கேசவன், ஆதவன் சசிகுமார், ஆராதன் சசிகுமார், அக்ஷரன் பரதன், அரியானா பரதன், மைக்கல் விஹான், மைக்கல் ஜொஹான், மீரா மோகனதாஸ், ரேயா மோகனதாஸ், அமுதா முகுந்தன், சஹானா முகுந்தன், வேதா பிரணவன், இந்ரா பிரணவன், ஷ்ருதி கஜன், மாறன் கஜன், கிருபிக்கா கிருவாகரன், கிசாரா கிருவாகரன், பிரித்திஷ் கிருவாகரன், கவின் முகுந்தன், பிரவின் முகுந்தன், அபூர்வா பிரசன்னா, அகானா பிரசன்னா, ஆதரா பிரசன்னா, ஆராத்யா பிரகலாதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சூ.பாலசிங்கம் - சகோதரன்
வத்சலா - மகள்
யசோ - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices