Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1997
இறப்பு 19 JUN 2026
திரு கிரிஷாந்த் பிரதீப்குமார்
வயது 29
திரு கிரிஷாந்த் பிரதீப்குமார் 1997 - 2026 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரிஷாந்த் பிரதீப்குமார் அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்ரமணியம் சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகள், இராசையா பிரபாவதி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

பிரதீப்குமார் ஜெனிதா தம்பதிகளின் அன்பு மகனும்,

தினேஸ், ஆகாஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்துஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,

மித்ரா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

மகேந்திரன்(பிரான்ஸ்), ரவீந்திரன்(நோர்வே), சத்யசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

வினோதினி(பிரான்ஸ்), கலையரசி(நோர்வே), திவ்யா(பிரான்ஸ்), லட்சுமணன், நிர்மலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அஜித்குமார்(இலங்கை), சாந்தகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(பிரான்ஸ்), சிவதர்சினி(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்), மதுமிதா(பிரான்ஸ்), பாஸ்கரன், சிவாசினி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

சதுஷன் அவர்களின் அன்பு அண்ணாவும்,

சண்முகநாதன், கந்தசாமி, தவனேஸ்வரி, பரமேஸ்வரி, கமலா ஆகியோரின் அன்பு பேரனும்,

சிந்துஜா, நிரோஜா, அஸ்விகா, அனு, துஷான், ஸ் ரீவ், சுபாஷினி, சுஜீவன், தர்ஷன், அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அனேலின் , சரணியா, அபிஷனா, பிரஜான், வனுசியா, வினோஷியா, சபரிசன் ஆகியோரின் அன்பு அண்ணாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரதீப்குமார் - தந்தை
வினோத் - உறவினர்
பிரசாத் - உறவினர்

Summary

Photos

No Photos

Notices