யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு-13 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கௌரி கருணாநிதி அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணாநிதி(ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விமலன்(லண்டன்), சுதர்சன்(லண்டன்), உமா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விசாக இந்திரை(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற வாமதேவன், ரவீந்திரன்(லண்டன்), பாலகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யாமினி(லண்டன்), பிருந்தா(லண்டன்), சதீஸ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனலட்சுமி(இலங்கை), நித்தியலட்சுமி(இலங்கை), பகவதி(கனடா), காலஞ்சென்ற கருணானந்தம், கருணாகரன்(இலங்கை), பவானி(இலங்கை), மகாதேவன்(ஜேர்மனி), பாக்கியலட்சுமி(இலங்கை), நந்தினி(கனடா), சுகந்தினி(நோர்வே) மற்றும் காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ரஜனி(லண்டன்), மலைமகள்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஷ்ணுஜன்(லண்டன்), யஸ்வினி(லண்டன்), ஆரோன்(லண்டன்), ஆசினி( லண்டன்), மகிசா(சுவிஸ்), மிதுசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஏழாலை கிழக்கில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.