கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kosaladevy Sivananthan
1947 -
2014
உங்கள் அழகான சிரிப்பும் அன்பான பேச்சும் நினைவைவிட்டு நீங்காதவை. காலங்கள் பத்து கடந்தாலும் நினைவுகள் நிழலாக அருகிலே உள்ளது. அனபுடன் தனம், வினி, ஆஷ்லி
Write Tribute
Miss you so much Akka, you were the pillar of the family…