
திருகோணமலை நாவலடி மூதூரைப் பிறப்பிடமாகவும், காந்திநகர் அன்புவெளிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கோணாமலை அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை சின்னமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு பார்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரவேலு கோணாமலை(ஓய்வு பெற்ற அதிபர் தி/பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
இளஞ்செழியன்(காணாமல் ஆக்கப்பட்டவர்), காலஞ்சென்ற அன்புச்செழியன், கலைச்செழியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தமணி, மனோன்மணி, காலஞ்சென்ற மங்கயற்கரசி, கணேசன், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வனஜா கலைச்செழியன் அவர்களின் அன்பு மாமியும்,
தமிழிசை, சுடர்ச்செழியன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லமான 214 காந்திநகர் அன்புவெளிபுரம் எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் திருமலை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776002753
- Mobile : +94774219714
- Mobile : +41779796630