யாழ். பூநகரி அத்தாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கோமளா தயானந்தமூர்த்தி அவர்கள் 09-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராசா, காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசதுரை செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயானந்தமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சஞ்சய், சஞ்சித், சச்சின், சரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சறோஜினி(மலர்- இலங்கை), அமிர்தலிங்கம்(அமுதன்- ஜேர்மனி Frankfurt), இராஜேஸ்வரி(ராணி- இலங்கை), உதயமோகனன்('Ideal' உதயன்- மொன்றியல்), நித்தியகலா(கலா-போத்துக்கல்), சந்திரகுமார்(ஜேர்மனி Frankfurt) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், கருணாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற பரமநாதன், நித்தியா(கனடா), ஜெயக்குமாரர்(போத்துக்கல்), டியாசினி(ஜேர்மனி), கணேசமூர்த்தி(பிரித்தானியா), சுந்தரமூர்த்தி(பின்லாந்து), ரஞ்சிதமலர்(இலங்கை), கருணாகரமூர்த்தி(இலங்கை), ஜெயராசமூர்த்தி(நோர்வே), சந்தியவேல்மூர்த்தி(பின்லாந்து), டெய்சிமலர்(பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Mar 2023 4:00 PM - 9:00 PM
- Monday, 13 Mar 2023 9:00 AM
- Monday, 13 Mar 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details