அமரர் கோகிலநாதன் வேல்விழி
Northern Motor Works
வயது 51
அமரர் கோகிலநாதன் வேல்விழி
1969 -
2021
யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kokilanathan Velvili
1969 -
2021
எம் அன்பு வேல்விழி ! உங்கள் பிரிவை நம்பமுடியவில்லை. நம்புவதற்கு மனம் மறுக்கின்றது. எனினும் இனிய நினைவுகளைத்தாங்கி விடைதருகின்றோம். அமைதியாக தூங்குக.
Write Tribute
முன் வந்தவர் முன் செல்க.., பின் வந்தவர் பின் செல்க.., என்ற வரைமுறை அற்றது தான் மரணம்..., பெரிய தங்கைச்சிக்கு, கனத்த இதயத்தோடு எமது அஞ்சலி பூமா & சிவம்