Clicky

பிறப்பு 24 OCT 1969
இறப்பு 15 JUN 2021
அமரர் கோகிலநாதன் வேல்விழி
Northern Motor Works
வயது 51
அமரர் கோகிலநாதன் வேல்விழி 1969 - 2021 யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kokilanathan Velvili
1969 - 2021

என் அன்பு மைத்துணியே வேல்விழி மச்சாள் ஆற முடியவில்லை உங்களது இழப்பை எண்ணி ஏற்க மறுக்கின்றன எம் மனங்கள் மச்சாள் என மடிதனில் தவழ்ந்தும் சில்வண்டென சத்தமிட்டு சிரித்தும் நாம் மழலையில் வாழ்ந்த இன்பமான நாட்கள் மிகவும் பசுமையானவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவையே! உங்களது கம்பீர நடையும் மிடுக்கான வசீகரப் பேச்சும் முழுநிலா போன்ற முகமும் எம்மனங்களில் வேராய் ஊன்றிப்போயுள்ளது மைத்துணிஎன்றிராது உண்மைச் சகோதரராய் வலம் வந்து நேசித்தோம் என்றும் நேசிப்போம்... நீங்கா நினைவிருப்பீர் எம் உள்ளங்களில். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute

Tributes