Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1939
இறப்பு 22 AUG 2023
அமரர் கோகிலாம்பாள் விவேகானந்தன் (கோகிலா)
பழைய மாணவி- வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம், பட்டதாரி- பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை
வயது 83
அமரர் கோகிலாம்பாள் விவேகானந்தன் 1939 - 2023 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, பிரித்தானியா லண்டன், கனடா Milton, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் விவேகானந்தன் அவர்கள் 22-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம் விவேகானந்தன்(ஆலோசகர் அணுமின் நிலையம் New Brunswick கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவன், உஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யஸ்றீன்(Justine) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஈசன், கேடன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கலாநிதி மகாதேவா(கனடா), பத்மாவதி(கனடா), இராஜேந்திரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லில்லிமலர், நேசமலர், பரமேஸ்வரநாதன், சொர்ணகாந்திமலர், வித்தியானந்தன், தவமலர், சிவானந்தன், யோகரட்ணம், புஸ்பமலர் மற்றும் செல்வானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் இரவு 09:00 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் விருப்பத்திற்கு இணங்க குடும்பத்தாருடன் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமரகுரு - பெறாமகன்
விக்னேஸ்வரன்(விக்கி) - பெறாமகன்
இராஜேந்திரா - சகோதரன்

Photos

Notices