Clicky

மரண அறிவித்தல்
திருமதி கிட்ணசாமி சாரதாம்பாள் இறப்பு : 02 NOV 2019
பிறந்த இடம் Athurugiriya, Sri Lanka
வாழ்ந்த இடம் Athurugiriya, Sri Lanka
திருமதி கிட்ணசாமி சாரதாம்பாள் 2019 Athurugiriya, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

அத்துருகிரியவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்ணசாமி சாரதாம்பாள் அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி நடேசன் தம்பதிகளின் மகளும், திரு. திருமதிE.R. கோவிந்தசாமி நாயுடு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற G.கிட்ணசாமி நாயுடு அவர்களின் மனைவியும்,

அருள்மொழி, காலஞ்சென்ற மதிவாணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரகுபதிராம், சர்மிளா ஆகியோரின் அன்பு  மாமியாரும்,

சுப்பிரமணியம், அரியரட்ணம், காலஞ்சென்ற வெள்ளரசு, மயில்வாகனம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற வசந்திராதேவி, நவரத்தினம்பாள், லலிதா, பத்மாவதி, சந்திரா, காலஞ்சென்ற ரட்டினக்குமார், புவனச்சந்திரன், புஸ்பலதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான  ராமையா, கிட்ணம்பாள் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற பெருமாள், நடராஜ், சுந்தராம்பாள் ஆகியோரின் அண்ணியும்,

ஜெகதீஸ்ராம், பிரதீப்ராம், ஷாலினி, ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சரண்யா, லாவண்யா, கேதீஸ்வரன் ஆகியோரின்  பாசமிகு பாட்டியும்,

சர்வேஸ், ஹனீஷ், சைவி, யாவி, ஜெய்னிஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-11-2019 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 03:00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: R.ரகுபதிராம்

Summary

Photos

No Photos

Notices