மரண அறிவித்தல்
தோற்றம் 25 DEC 1960
மறைவு 16 JAN 2022
திருமதி கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் (நந்தினி)
வயது 61
திருமதி கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் 1960 - 2022 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்தையா ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன், செந்தூரன், சகாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாரதா அவர்களின் அன்பு மாமியாரும்,

சாந்தினி(இலங்கை), சௌதாமினி(இலங்கை), கிருபானந்தன்(ஜேர்மனி), உமாசங்கர்(கனடா), குமுதினி(கனடா), காலஞ்சென்ற உதயசங்கர், கோபிசங்கர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமலர்(சிங்கப்பூர்), இரத்தினம்(கனடா), தனலஷ்மி(இலங்கை), மங்கையர்க்கரசி(இலங்கை), சோதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான யோகநாதன், பரமேஸ்வரன், விக்னேஷ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ்வரன் - கணவர்
மயூரன் - மகன்
உமாசங்கர் - சகோதரன்
கோபி - சகோதரன்
குமுதினி - சகோதரி
விக்கி - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

பாடிய பாடல் தட்டிய தாளம் உரைத்த ஜதி காண்பித்த பாவம் ஆடிய பரதம் கற்றுத்தந்த வரலாறு அலங்கரித்த கைகள் நீங்காது எங்கள் பந்தம் என்றும் நன்றியோடு உங்கள் TKB மாணவிகள்.

RIPBOOK Florist
Canada 4 months ago

Photos

No Photos

Notices