

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கிராம்புவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணகோபால் செல்லம்மா அவர்கள் 14-02-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலச்சந்திரன், செல்வமலர், கிருஷ்ணகரன், கிருஷ்ணவரன், செல்வறஞ்சினி, செல்வறாஜினி, காலஞ்சென்ற கிருஷ்ணகோபன், செல்வறஜனி, செல்வறாகினி, செல்வஅஜந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சின்னத்தம்பி, வைரமுத்து, தம்பிஐயா, காலஞ்சென்ற துரைராஜா, செல்வராணி, செல்வராசா, யோகலிங்கம், பராசக்தி, ஆனந்தராசா, அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருபாதேவி, இராஜதுரை, வசந்தறூபி, ஜெனிதா, ஆனந்தராசா, சசிகரன், நகுலேஸ்வரன், ஜெயசேகரன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவசோதி, சிவானந்தம் மற்றும் சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற செல்வரத்தினம், இந்திராதேவி, இராசம்மா, சசிகலா, சுப்பிரமணியம், யோகேஸ்வரி, சகுந்தலா, சிவானந்தம், மாலினி, கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோவரதன், தனுசா, கௌசிகன், தாட்ஷாயினி, பிரியங்கா, சாஜிதா, இனுசியா, திருவேந்தன், டிஷாந், கிருத்திகன், கிருஷாந், கிருஷோன், டயானன், லக்ஷிகன், திஷானி, சயானி, சகீரன், ஆரகி, சந்தோஸ், சாதுரி, சஜிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.