யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாராணி கனகானந்தன் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை தர்மலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
குமரகுருபரன், குமரரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரலிங்கம், பாலசிங்கம், செல்வராணி, ஆனந்தராணி, நரேந்திரன், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கெங்காதரன், கணேசலிங்கம் மற்றும் திருவருட்செல்வி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நாகம்மா, செல்வராணி மற்றும் சதானந்தன்(கனடா), யோகராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 27 Dec 2025 6:00 PM - 9:00 PM
- Sunday, 28 Dec 2025 11:00 AM - 12:00 PM
- Sunday, 28 Dec 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478024583
- Mobile : +16474043097
- Mobile : +14162719026
- Mobile : +16477682240
- Mobile : +16472938067