மரண அறிவித்தல்

Tribute
35
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் ஈஸ்வரபாதம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரபாதம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
தனலக்ஷ்மி(ரதி), காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியானந்தன், காலஞ்சென்ற தியாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்க்ஷி, கஜந், துவாரகன், சுஜானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரிஷி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சக்தி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 07:30 மணணியிலிருந்து மு.ப 09:00 மணி வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
அக்கா குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், குடும்பத்தாருக்கு எமது அனுதாபத்தையும் தெரிவித்துகொள்கிறோம்