10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருத்தோ சவிரிமுத்து
மெலிஞ்சுமுனை கலைஞானச்சுடர், மிருதங்க ஆசான்
வயது 86
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மெலிஞ்சமுனை ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருத்தோ சவிரிமுத்து அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
உயிரூட்டி வளர்த்த உங்களை
எம் உயிர் உள்ளவரை மறவோம்!
பேரப்பிள்ளைகளுடன் அன்புடன் இருந்தீர்களே ....
அந்தக் காலங்களை நாங்கள் இன்னும் மறக்கவில்லை....
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதய்யா
நல்ல மனிதன் நீ என்று விழிகள்
வணங்கி பெருகுதய்யா...
எரிந்த தீபம் அணைந்ததென்ன
அணைத்த கைகள் மறைந்ததென்ன
நீயின்றி தவிக்கும் உன் பேரப்பிள்ளைகளின்
சோகமும் உனக்கு புரியவில்லையா...
பத்தாண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் வருடங்கள்
ஓடினால் என்ன,
என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் தாத்தா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மரியதாஸ் ஆனந்தன்(பேரன்)