யாழ். செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிரிதரகோபாலன் நடராஜா அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(கேனா வாத்தியார்) முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
லோகேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா, கிருஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஜீவன், சாம்பவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷயன், மாயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
மலர்விழி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிஜா, சின்னா, கௌரி, சோதி, கோபு ஆகியோரின் மூத்த சகோதரரும்,
ஜெயராணி, விமலாதேவி, ஜெயபாலசிங்கம், பேபிசறோஜா, கமலாம்பிகை(பவா), ஜெயகுமார்(ராசா), ஸ்ரீநேசா, ஜெயராஜ், ஜெயமாலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 07 Dec 2025 7:45 AM - 10:30 AM
- Sunday, 07 Dec 2025 11:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447985414076
- Mobile : +447701069068
- Mobile : +447423025270
- Mobile : +447863631949