Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1935
இறப்பு 09 NOV 2024
அமரர் கிருஷ்ணபிள்ளை நடராஜா
முன்னாள் வங்கி கணக்காய்வாளர்(அம்பாறை கச்சேரி வங்கி), ராஜா திரையரங்கு முன்னாள் கணக்காய்வாளர்
வயது 89
அமரர் கிருஷ்ணபிள்ளை நடராஜா 1935 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு, பிரித்தானியா West Drayton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை நடராஜா அவர்கள் 09-11-2024 சனிக்கிழமை அன்று பிரித்தானியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சிற்சபேசபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வசந்தி, இரஞ்சன், அரவிந்தன், சுகுமாரன், சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(மலேசியா), தவராஜா, கணேசன், ஞானாம்பிகை, மகேஸ்வரி, விஜயபாலன், பாஸ்கரன் மற்றும் அன்னபாக்கியம், பூபதி, பாக்கியலட்சுமி, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கோபிநாதன், கேதீஸ்வரன் மற்றும் சோமதேவி, சசிகலா, சசித்திரகலாதேவி ஆகியோரின் அருமை மாமனாரும்,

சிந்துஜா, நிதுஷன், இந்து, திவானி, அஸ்வினி, அக்‌ஷயன், ஆர்த்தி, ஆராதனா, ஆர்கவி, அபினா, தனு ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நாகலிங்கம், நாகேஸ்வரி, கமலேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பத்மாவதி, இராசாத்தி(மலேசியா), பொன்னம்பலம், இரத்தினசிங்கம், தங்கக்கணபதி, மயில்வாகனம் மற்றும் இந்திராதேவி(அவுஸ்திரேலியா), மனோன்மணி, சிவராசா, சந்திராதேவி, மனோன்மணி(சுவிஸ்), சுபத்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தி கோபிநாதன் - மகள்
இரஞ்சன் - மகன்
அரவிந்தன் - மகன்
சுகுமாரன் - மகன்