Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 FEB 1957
இறப்பு 01 OCT 2021
அமரர் கிங்ஸ்லி பிரேமராஜன் சின்னத்துரை
Former student of Moratuwa University, National Housing Development Officer- Batticaloa and retired in Toronto, Canada
வயது 64
அமரர் கிங்ஸ்லி பிரேமராஜன் சின்னத்துரை 1957 - 2021 பெரிய கல்லாறு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கிங்ஸ்லி பிரேமராஜன் சின்னத்துரை அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கிரேகோரிஸ் அப்பு சின்னத்துரை(பெரியகல்லாறு, மட்டக்களப்பு) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சாமித்தம்பி(களுதாவளை, மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராசலெட்சுமி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிலக்‌ஷி, டிலக்‌ஷி, றுக்‌ஷி மற்றும் நிதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பீமாஸ், அனோஜன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரேமரஞ்சன், பிரேமரூபன், பிரேமநளினி, பிரேமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவானந்தராஜா, வரலட்சுமி, தவராஜா, அன்னலட்சுமி, பத்மராஜா, சிறீஸ்கந்தராஜா, ஜெயலட்சுமி, மேகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஸ்டன், ரீனிற்டா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Kingsley Premarajan Sinnathurai was born in Periyakallar, Batticaloa, lived in Toronto, Canada and passed away peacefully on Friday 1st October 2021.

He was the cherished fourth son of late Mr & Mrs Gregories Appu Sinnathurai(Periyakallar, Batticaloa) and Beloved son-in-law of the late Mr & Mrs Samithamby (Kaluthavalai, Batticaloa).

Beloved husband of Rasaletchumi.

Loving father of Niluxy, Dilakshi, Rukshi and Nidushan.

Loving father-in-law to Feemas and Anojanraj.

He was a darling grandfather to Tristan and Trinetta.

He was the devoted brother to Premaranjan, Premaruban, Premanalaini, Premachandren.

The loving brother-in-law to Jeevanantharajah, Varalaxmi, Thavarajah, Annaletchumi, Pathmarajah, Sriskantharajah, Jeyaletchumi, and Meakarajah.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டிலக்‌ஷி - மகள்
நிதுஷன் - மகன்
ஜீவா - மைத்துனர்

Photos

No Photos

Notices