
யாழ். கோவிலாக்கண்டி மேற்கு வேலன்பிராயைப் பிறப்பிடமாகவும், சிவப்பிரகாசம் வீதி அரசடி சந்தி நாச்சிமார் கோவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்ணர் சுப்பையா அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணன் கிட்ணர், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா ஆச்சிப்பிள்ளை, பாலசிங்கம் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் கெளரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராசம்மா, மனோன்மணி, லக்ஸ்சுமி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, முத்துலிங்கம் மற்றும் கந்தையா(செல்லத்துரை), காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ்வரன்(சுவிஸ்), சஜீவா(ஜேர்மனி), சாந்தினி(ஜேர்மனி), சந்திரரூபன்(ஜேர்மனி), சஜீவன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராஜா(ஜேர்மனி), ரமேஸ்குமார்(ஜேர்மனி),நந்தினி(சுவிஸ்), சுமித்திரா(ஜேர்மனி), சுயித்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயிவிதா, கிந்துஜன், கயானிகா(சுவிஸ்), தனுசியன், சயானிகா(ஜேர்மனி), டிலக்சனா, பாலகணேஸ், கிசோதிகா(ஜேர்மனி), நிசோக், நிபேஸ், நிகாஸ்(ஜேர்மனி), பிரீத்திகா, பிரவீன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I miss you mama 😢 🙏 rip