மரண அறிவித்தல்

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்னர் சுந்தரராஜா அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று பிரான்ஸ்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்னர் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனுஜா, டினாத், ஜொனாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லமுத்து, மல்லிகாதேவி, தியாகராஜா, சின்னராஜா, ஆனந்தராஜா, விஜயராணி, கஜேந்திரராஜா, லோகேஸ்வரி, நந்திமலர், புலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயச்சந்திரன், தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்