

யாழ். கரணவாய் சோளங்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணன் செல்லத்துரை அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் லட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
செல்வராணி அன்புக் கணவரும்,
செல்வரதி, ராசகுமாரி, அருந்தவநாதன், மதுரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவராசா, தங்கராசா, ஜீவனா, ரதிகுமார் ஆகியோரின் மாமனாரும்,
ஜெனனி, சாந்தபிரதீப், ஜெனிவா, கிரிதீபன், ஜெயச்சந்திரிக்கா, தர்சிகா, கபிலன், அபிலாஸ், டோன்சன் ஆகியோரின் அம்மப்பாவும்,
அர்ச்சனா, அச்சுதன் ஆகியோரின் அப்பப்பாவும்,
சந்தனா அவர்களின் அன்புப் பாட்டனும்,
ஐய்யாத்துரை, காலஞ்சென்ற பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூவரசம்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
வீடு- குடும்பத்தினர்: +94770156898