Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 SEP 1945
இறப்பு 03 MAR 2022
அமரர் கிட்டிணன் கோபாலன்
வயது 76
அமரர் கிட்டிணன் கோபாலன் 1945 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை கூவில் புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணன் கோபாலன் அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்), பவானி, கோபாலகிருஷ்ணன்(ஜீவன்), சிவாகிருஷ்ணன்(சிவா), கிருஷ்ணமோகன்(மோகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகதுர்க்கா, கிருஷ்ணகுமார்(குமார்), கிருஷ்ணசுபரதி, கீர்த்திகா, ரேகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவபாக்கியம், சிவப்பிரகாசம், லக்சுமி, சந்திரசேகரம், விஜயரட்ணம், நற்குணம் மற்றும் சற்குணம், மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனோஜன், அனோஜினி, அஜந்தன், அருண்குமார், அபிராமி, அச்சுதன், அஜனி, அரவிந்தன், வைஷ்ணவி, வைசாளி, வைஷ்ணி, ஆதிரிஜன், ஆதவன், ரெமோஜன், கிருஷ்ணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click here 1

Click here 2

Click here 3

Click here 4

வீட்டு முகவரி:
46 Avenue Pierre Curie 95400 ARNOUVILLE
RER D. VILLERES-LE-BEL.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்) - மகன்
பவானி - மகள்
கோபாலகிருஷ்ணன்(ஜீவன்) - மகன்
சிவாகிருஷ்ணன்(சிவா) - மகன்
கிருஷ்ணமோகன்(மோகன்) - மகன்
செல்வகிருஷ்ணன்(செல்வம்) - பெறாமகன்
கிருஷ்ணகுமார்(குமார்) - மருமகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 28 Apr, 2022