யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேதுசிகாமணி விக்னேஸ்வரானந்தன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கேதுசிகாமணி(இளைப்பாறிய கல்வியியல் பொறுப்பாளர் - யாழ்ப்பாணம்) தருமாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
விதுஷா, யதுஷா, டினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹாரி நரேந்திரா, வனெசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ் நரேந்திரா(மேயர் Barnet), காலஞ்சென்ற Dr. கணேசரட்ணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நரேந்திரா, பாபு, மூர்த்தி, சிறிதேவி, பாபு, ஸ்ரீதேவி, யோகம், சரோசாதேவி, நடராஜா, சண்முகநாதன், மாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியெனா, ஏவா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Kethusigamany Vigneswarananthan was born in Jaffna, Sri Lanka and Lived in Paris, France, passed away peacefully on 15th April 2024.
He was youngest loving son of late Mr. Kethusigamany(Director of Education, Sri Lanka) and late Mrs. Tharmavathy.
Beloved husband of Selva(France).
Loving father of Vithusha, Yathusha and Dinesh.
Beloved brother of Nages Narenthira(Mayor of Barnet) and late Dr. Ganesharatnam(Jaffna Hospital).
Dearest brother-in-law of Narenthira, Babu, Moorthy and Sridevi, Babu, Sridevi, Yogam, Sarosadevi, Nadarajah, Sanmuganathan, Mala.
Beloved Uncle of Harry Narenthira(London), Dr.Vanessa Ranjan.
Loving grandfather of Sienna and Ava(London).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Live link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 16 Apr 2024 3:00 PM - 4:00 PM
- Wednesday, 17 Apr 2024 3:00 PM - 4:00 PM
- Thursday, 18 Apr 2024 9:30 AM - 11:30 AM
- Thursday, 18 Apr 2024 1:00 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Thavam and Rajah Family From Canada.
அன்பான நன்பனே எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் ஆன்மா இளைப்பாற இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன்