பிறப்பு 20 FEB 1942
இறப்பு 21 OCT 2021
திரு விஜயதர்மா கேதீஸ்வரதாசன்
தவிசாளர்- காரைநகர் பிரதேச சபை, ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 79
திரு விஜயதர்மா கேதீஸ்வரதாசன் 1942 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vijayatharma Kethiswarathasan
1942 - 2021

எமது விஜயதர்மா பெரியப்பாவின் மகன் கேதீஸ்வரதாசன் அண்ணாவின் திடீர் மரணச் செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், அதிர்ச்சியும் அடைகின்றோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரின் ஆத்மா ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமானின் பாதகமலங்களில் இன்புற்றிருக்கப் பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute