ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை, மட்டக்களப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஓமந்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரி பேரின்பராஜா அவர்கள் 23-11-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேரின்பராஜா(ஓய்வுபெற்ற பதவிநிலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கோஷிதன்(மாணவன் வவுனியா மகாவித்தியாலயம்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசேகரம்(ஓய்வுபெற்ற கூட்டுறவு பரிசோதகர்), கெங்காதரன்(பிரான்ஸ்), நவரெட்ணராஜா, தில்லைநாதன், ருத்திரமூர்த்தி, நடராஜா, யுவதிராணி, புஸ்பராணி, கவிதா ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற தினேஷன், நிருஷான்(Doctor Colombo), அனோஜன்(இத்தாலி), வினோதன்(வவுனியா), சாமினி, மெலானி, அஸ்வினி, கிருப்திக்கா, ரஞ்சிக்கா, பிரதீபன், மயூரதன், சுஜீவன் , லக்ஷினி, சுகந்தன், சங்கீதா, சரண்யா, சேழிணி ஆகியோரின் சிறிய தாயாரும்,
விபிஷன், ஹேசாணி, அக்ஷயா, கைலன், லக்ஷ்மி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)