
கிளிநொச்சி திருவையாறு 3ம் பகுதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரன் இரத்தினம் அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விகிதரூபா(மீனா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவிந், பிரவீனா, பிரியங்கா, பிரியந்தீ, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
நந்தகுமாரன்(இலங்கை), ரவிச்சந்தரன்(கனடா), நகுலேஸ்வரன்(இலங்கை), சந்திரகுமார்(கனடா), புவனசுந்தரன்(கனடா), கலைச்செல்வி(ஜேர்மனி), கஜேந்திரகுமார்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகேந்திரன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Feb 2025 10:00 AM - 1:30 PM
- Thursday, 20 Feb 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +492345883644
Our heartfelt condolences May his soul rest in peace