

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Maple ஐ வாழ்விடமாகவும் கொண்ட கேதாரேஸ்வரி பரமலிங்கம் அவர்கள் 29-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலா, சகுந்தலா, கிருபானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஞ்சாட்சரம், கமலானந்தன், மனோகரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஐஸ்வாண்யா, அபிசா, ஆர்த்திகா, அபர்ணா, குமரன், அபிநேஸ் ஆகியோரின் அம்மம்மாவும்,
மீரா, கிருசன் ஆகியோரின் அப்பம்மாவும்,
ஆத்மிகா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சிவநாதன், சாமளவள்ளி, தருமநாதன், புவனேஸ்வரி, தனலட்சுமி, சந்திராதேவி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமலிங்கம், நடராசா, பரஞ்சோதி, குமரேசன், சரஸ்வதி, பிறேமாவதி, மகாலட்சுமி, சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 03 Jul 2023 5:00 PM - 9:00 PM
- Tuesday, 04 Jul 2023 11:30 AM - 12:30 PM
- Tuesday, 04 Jul 2023 12:30 PM - 2:30 PM
- Tuesday, 04 Jul 2023 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathy to hearing about her loss and her soul rest in peace. From Losana and Kamalanathan family from Mississauga.